இயேசுவை மறுதலித்த பின் தன்னுடைய தவறை நினைத்து மனங்கசந்து அழுதான். உயிர்தெழுந்த இயேசு பேதுருவை குற்றவாளியாக பார்க்கவில்லை மாறாக தலைவனாக பார்த்தார். சூழ்நிலையின் நிமித்தம் தவறு செய்திருக்கலாம் அல்லது உங்களை சுற்றியிருப்பவரின் விருப்பத்திற்காக தவறு செய்திருக்கலாம் அல்லது பாவ சோதனையை ஜெயிக்க பெலனில்லாமல் விழுந்திருக்கலாம். எதுவாயினும் இயேசு உங்களை குற்றவாளியாக அல்ல தன்னுடைய மகனாக மகளாக பார்க்கிறார். மற்ற எல்லா மனிதர்களை விட உங்களை நேசிக்கிறார். உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறார்.

Post a Comment